திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்தினை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 வருடத்திக்கும் மேலாக செயல்படமால் இருந்த போக்குவரத்து சமிக்கை தனது முயற்சியில் ஏற்படுத்திவைத்த பழனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்கு பழனி சமூக ஆர்வலர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா