திருவண்ணாமலை: கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தற்காத்து கொள்ளும் வகையில் மோர், லெமன் ஜூஸ், தர்ப்பூசணி, உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நகர உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.டி.வி.கிரண்ஸ்ருதி,இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்