ஈரோடு : ஈரோடு மாவட்டம், பவாணி போக்குவரத்து காவல்நிலையத்தில் போலிஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்காமால் காலியிடமாக இருந்தது தற்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காவல் நிலையத்தில் போக்குவரத்து போலிஸ் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்த சரவணக்குமார் பவாணி போக்குவரத்து போலிஸ் இன்ஸ்பெக்டாரக நியமிக்கபட்டார் இவர் எஸ்.பி அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா