சென்னை: பாண்டிபஜார் பகுதியில் வாகனத் வாகனத்தில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சௌந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் S.ஜான் மற்றும். தலைமைக் காவலர் S.விஜயசாரதி ஆகியோரை. சென்னை பெருநகர காவல் ஆணையர் .ஆ.அருண் இ.கா.ப. அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி