செங்கல்பட்டு: செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருவதால் அலுவலகத்தில் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்குவதாக வந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















