திண்டுக்கல்: பழனி RF ரோடு பெரியார் சிலையில் இருந்து புகைவண்டி நிலையம் வரை ரோட்டோரங்களில் உள்ள பெயர் பலகைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பதாகைகளை போக்குவரத்து காவல்துறையினர் திரு.தட்சிணாமூர்த்தி அவர் தலைமையில் அகற்றினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா