திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி கோட்டாட்சியருமான . செல்வம் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்
இந்திய தேர்தல் ஆணையம் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது
சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் பொன்னேரி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
போலீசார் பாதுகாப்பு பணி குறித்து பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகள் படி பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,இப்பகுதியில் எவ்வித பதற்ற சூழ்நிலை இல்லை என தெரிவித்தர்
மேலும் 2 ஆய்வாளர்கள் 8 உதவி ஆய்வாளர்கள் 70 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்..பணியில் உதவி ஆய்வாளர்கள் மகாலிங்கம் விஸ்ணு .இராஜா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்