திருவள்ளூர் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்க பட்டதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் பொன்னேரி மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பி. அரவிந்தன் மேற்கொண்டு வருகிறார்.
இதனை வடக்கு மண்டல ஐ ஜி திரு. நாகராஜ் பார்வையிட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார் அவருடன் பொன்னேரி ஏஎஸ்பி திரு.பவன்குமார், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மதியரசன் உதவி ஆய்வாளர் திரு. மகாலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்