சேலம் : காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (16.04.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் மனுக்கள் மீதான விசாரணை நடத்தினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்
                                











			
		    



