திருவண்ணாமலை : (25.10.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்களின், தலைமையில் பொது மக்கள் குறை தீர்வு சிறப்பு மனுவிசாரணை முகாம் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு.M.சிவனுபாண்டியன் அவர்கள், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்கள், இருந்தனர்.