கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. தாரகேஸ்வரி அவர்கள் மணலூர் அருகே பொது மக்களுக்கு , கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும், சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்தும் மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதும் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.