திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறையின்மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கும் விதமாகவும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின் பேரில் வலங்கைமான் காவல் சரகம் ஆவூர் பகுதியில்
பொதுமக்கள் மற்றும் காவலர்கள் பங்குபெற்ற கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது இதில் கலந்துகொண்டநன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போட்டியை துவங்கிவைத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் விளையாடி அனைவரையும் உற்சாகப் படுத்தினார்கள்.