தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 74 மனுக்கள் பெறப்பட்டு 72மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.