ஈரோடு : ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருங்கை தொலுவு வாகை தொலுவு அம்மன் திருமண மண்டபத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பெருந்துறை காவல் துணை காணிப்பாளார் (DSP) ஜெயபாலன் அவர்கள், தலைமையில் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னிமலை காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் துணை ஆய்வாளர் பிரியா மற்றும் போலிசார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்தும் தனியாக இருக்கும் வீடுகளில் CCTV கேமரா பொறுத்துவதின் அவசியம் குறித்து பேசினர் இதில் பொதுமக்கள் திறலாக கலந்துகொண்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா