மதுரை : பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு துண்டுப்பிரசுரங்களை மதுரை மாவட்ட போக்குவரத்து போலீசார் வழங்கினர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S அவர்கள் அறிவுரையின் பேரில் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு. முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்