ஈரோடு : கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கொளாநல்லி ஊராட்சியில் நேற்று 18.6.2024 காலை பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் குடிநீர் கிணற்றில் அதிகப்படியான குளோரின் பவுடரை கலந்ததால் குடிநீர் நஞ்சு தன்மை ஏற்பட்டுள்ளது. அதைப் அருந்திய பொதுமக்களுக்கு உடல் உபந்தைகள் ஏற்பட்டன. மேலும் கிணற்றில் இருந்த மீன்களும் இறந்த போய்விட்டன அலட்சியமாக செயல்பட்ட ஊழியர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சகோ ஜெ.கோபாலகிருஷ்ணன்