சென்னை: திருவல்லிக்கேணி பார்டர் தோட்டம் பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் டாக்டர் திரு.P.விஜயகுமார், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (கிழக்கு) அவர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.