வேலூர் : வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் தலைமையகம் அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சாரதி அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்