கடலூர்:கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம்
க.தொழூர் மற்றும் கீழப்பாலையூர் ஆகிய கிராமங்களில் மணிமுத்தாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அங்கித் ஜெயின் IPS அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.