சென்னை : சென்னை பெருநகர காவல், இன்று 18.03.2021 மாலை வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டிபொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்துவதற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை அம்பத்தூர் காவல் மாவட்ட எஸ் ஆர் எம் சி மாங்காடு காவல் நிலைய சரகங்களில எஸ் ஆர். எம் .சி காவல் உதவி ஆணையர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ஆளினர்கள் மற்றும் மத்திய துணை ராணுவ படை எல்லை பாதுகாப்பு படை குழுவினருடன் போரூர் சந்திப்பு, பாய் கடை, நாராயணா ஸ்கூல், எஸ் ஆர் எம் சி ஜங்ஷன், மாங்காடு சாலை, மவுலிவாக்கம், மதனந்தபுரம், போரூர் சிக்னல் வரை பொதுமக்கள் கூடும் இடங்கள் முக்கிய சந்திப்புகளில் காவல் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
