கடலூர்: கடலூர் மாவட்டம் குமராட்சி காவல் நிலைய சரகம் கொள்ளிடம் ஆற்று ஓரமாக உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படியும், யாரும் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைத்து ஒலிபெருக்கி மூலம் குமராட்சி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.