மதுரை: செல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி பற்றியும் மற்றும் POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்