சிவகங்கை: உலக மலேரியா தினம், திருவேகம்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுதிமொழி ஏற்றும் பொதுமக்களுக்கு மலேரியா பற்றிய விழிப்புணர்வு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி