விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில்திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வும் முககவசம் குறித்த அவசியத்தை எடுத்துரைத்தனர்.