திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் (5.6.2024 )இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் புதிதாக மனு கொடுக்க வந்த 12 நபர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்