சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மற்றும் அனைத்து உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களால் பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை நடத்தி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜாபர்
















