கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி காவல்நிலையம் திருவதிகையில் இரட்டை கொலை சம்பந்தமாக பொதுமக்களின் அச்சத்தை போக்க பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகராஜன், காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் அவர்கள் தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடந்தது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்