திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி, மணவாளநகர் வட்ட காவல் ஆய்வாளர் திரு. கண்ணையன் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்