கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன்.இ. கா.ப., அவர்கள்
(St joseph matriculation higher secondary school) சென்று பார்வையிட்டார். மேலும் அவிநாசி ரோடு R.Kமில்ஸ் ஜங்ஷன் பகுதியில், போக்குவரத்தை பார்வையிட்டு, E2 பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று அங்கு புகார் அளிக்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்