திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அந்தந்த உட்கோட்டை உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் ஓமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வும், தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலங்களை நடத்தியும், துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விளக்கமாக எடுத்துக்கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்