கோவை: கோவை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் வயது (34). என்ற நபரை கைது செய்தனர். இவர் cash pay app மூலமாக லோன் பெற்று தருவதாக கூறி Facebook மற்றும் whatsapp மூலமாக போலியான விளம்பரம் செய்து பொதுமக்களிடம் செயலாக்க கட்டணம் என்ற அடிப்படையில் பல்வேறு நபர்களை ஏமாற்றியது தெரிய வந்தது மேற்கண்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்