சேலம் : சேலம்கெங்கவல்லி காவல் நிலையம் தெடாவூர் பேரூராட்சியில் பொதுமக்களிடத்தில் ஆத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. J.நாகராஜன் அவர்கள் திருட்டு, வழிப்பறி, இணையதள குற்றங்கள், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சாலைபாதுகாப்பு, தொடர்பான அறிவுரைகள் வழங்கி,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் M.மணிமாறன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இராமசாமி ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்