திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Bike Race-ல் ஈடுபட்ட – 1. ஆதிஷ், (19/24). S/o.திருநாவுக்கரசு, வடக்கு தெரு, மஞ்சக்குடி. 2.ஜெயவேலன், (19/24). S/o.செல்வம், ஆசிரியர் நகர், ஓகை, குடவாசல் தாலுக்கா. 3.செல்வா, (20/24). S/o.நாராயணன் ஆசிரியர் நகர், ஓகை, குடவாசல் தாலுக்கா 4.பாலமுருகன், (20/24). S/o. பாஸ்கர், தெற்கு தெரு மஞ்சக்குடி, குடவாசல் தாலுக்கா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு, இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் Bike race, Bike wheeling, போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.