சேலம்: மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் இன்று சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பி.என்.பட்டி தேர்வு நிலை பேரூராட்சி சார்பாக மக்களுக்கு பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார் மற்றும் போக்சோ தொடர்பான சட்டத்தின் கீழ் புகார் மற்றும் விழிப்புணர்வு விளக்கம் நில அபகரிப்பு தொடர்பான புகார் பண மோசடி தொடர்பான புகார் ஆகிய புகார் மனுக்களை நேரடியாக தீர்வு காண காவல்துறை சார்பில் கருமலைக்கூடல் காவல்துறை அதிகாரிகள் மனுக்கள் பெற்று உரிய முறையில் தணிக்கை செய்து வருகிறார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்