சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள செம்மனூர் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்