ஈரோடு : பெருந்துறை போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருந்துறை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பிரேம்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு கதிர்வேல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் டாக்டர் மு அருண்குமார், மற்றும் மூ. நந்தினி (5. 9 .2024) பெருந்துறை பேருந்து நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் காற்று ஒழிப்பான்களை வைத்து இருக்கும் பேருந்துகள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்