விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவுப்படி, திண்டிவனம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேகுப்தா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில்
பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் திரு சீனிபாபு, அவர்களின் தலைமையில்
தீயணைப்பு வீரர்களைக் கொண்டு ராயநல்லூர் கிராமத்தில் பொதுமக்களிடையே மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு குழவினருடன் செய்முறை பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.