கோவை : சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 39வயது பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் இவர் கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்திருந்தார் பின்னர் கோவையில் இருந்துசென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார் இரவு 10 மணி அளவில் அந்த ரயில் காட்பாடி அருகே சென்றபோது அவரது இருக்கைக்கு அருகே அமர்ந்துபயணம் செய்த முதியவர் ஒருவர் அந்த பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் உடனே அவர் சத்தம் போட்டார் இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த ஆசாமிக்கு தர்மஅடி கொடுத்து காட்பாடி வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர் போலீசார் அவரை கைது செய்தனர் விசாரணையில் அவர் கோவை ஒண்டிப்பு தூரைச் சேர்ந்தசுரேஷ் வயது 61 என்பது தெரியவந்தது பின்னர் இவர் சிறையில் அடைக்கப்பட்டார் அடைக்கப்பட்டார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்