மதுரை: மதுரை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளில் பேட்டரி திருடியதாக, திருமங்கலத்தை அடுத்த தென் பழஞ்சியை சேர்ந்த வடிவேல் மற்றும் போஸ் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.16 பேட்டரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















