திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் நீதிமன்ற தலைமைக் காவலர்
திருமதி.கற்பகம் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று (10.11.2021) திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி உயர்திரு.புருஷோத்தமன் அவர்கள் குற்றவாளி காமராஜ் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் பணம்
ரூ. 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















