ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்கோட்ட காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் இன்று 40 மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் V. செல்வராஜ் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவபாலன், சார்பு உதவி ஆய்வாளர் உத்திர ராஜ் மற்றும் தலைமை காவலர்கள் கலந்து கொண்டு ஒரு மாதத்திற்கு உண்டான மளிகை பொருட்களை வழங்கினார். பெருந்துறை DSP யின் மனித நேய மிக்க செயலுக்கு பொதுமக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்