திருவள்ளூர்: கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை ஊத்துக்கோட்டை டி எஸ் பி சந்திரதாசன், பெரியபாளையம் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் வழங்கினார்கள் இதில் பெரியபாளையம் காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.