கடலூர் : காவல் ஆய்வாளர் குருநாத் தோற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது கணவரான சிதம்பரம் காவல்துறை கண்காணிப்பாளரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றுபவர்களுக்கு நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வாணியம்பாடி பெண் ஆய்வாளரின் கணவர் தற்போது சிதம்பரம் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் ஆய்வாளருக்கு ஒரு உறுதியான தான் சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சிதம்பரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவருடன் பணியாற்றிய சில காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு நேற்று இரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் நகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் நகர் காவல் நிலையம் முழுவதையும் தூய்மைப் படுத்தினர். இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சுந்தரம் சிதம்பரம் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்