மதுரை: எஸ் எஸ் காலனி பொன்மேனியில் பெண்மீது தாக்குதல் நடத்திய வாலிபரை கைது மதுரைபொன்மேனி ஹரிஜன் காலனியை சேர்ந்தவர் பாண்டி மனைவி ராமேஸ்வரி 31. அதே பகுதியைச் சேர்ந்தவர் மணவாளன் மகன் சூர்யா 20.இவர் ராமேஸ்வரியை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ,ராமேஸ்வரி எஸ் .எஸ் .காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கிய வாலிபர் சூர்யாவை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி