• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Sunday, June 1, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

    பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

    சாலை விபத்தில் காயம் அடைந்த வட்டாட்சியர்

    சாலை விபத்தில் காயம் அடைந்த வட்டாட்சியர்

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

    பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

    சாலை விபத்தில் காயம் அடைந்த வட்டாட்சியர்

    சாலை விபத்தில் காயம் அடைந்த வட்டாட்சியர்

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்த கொடூரம்..!

by Admin2
November 22, 2022
in Latest News, Other State News
Reading Time: 1 min read
90 1
A A
0

உத்தரப்பிரதேசம் :  உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கார் மாவட்டம் பாஸ்ச்மி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசவே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் அங்கு சென்று பார்தத போது, கிணற்றுக்குள் அரை நிர்வாணமாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. ஆனால் உடலில் தலை இல்லை. இதையடுத்து அந்த சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி்னர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த (20) வயதான ஆராதனா என்பது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவர் ஆராதனாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஆராதனாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்து பிரினிஸ் யாதவ் ஆராதனாவை கொல செய்ய திட்டமிட்டுள்ளார்.  ஏற்கனவே தனக்கு இருந்த பழக்கத்தை சாதமாக்கிக் கொண்டு கடந்த 15 ஆம் தேதி ஆராதனாவை பிரின்ஸ் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த கரும்பு வயலுக்கு ஆராதனாவை அழைத்துச் சென்று தனது உறிவினரான சர்வேஷ் என்பவரின்  உதவியுடன் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின் உடலை ஆறு துண்டுகளாக வெட்டி கூறு போட்டு அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசி விட்டு தலையை சற்று தள்ளி இருந்த குளம் ஒன்றில் வீசிவிட்டு தப்பியுள்ளனர்.

கொலையாளி பிரின்ஸ் என்பதை அறிந்தவுடன் அவரை போலீசார் கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆராதனாவின் தலை வீசப்பட்ட இடத்திற்கு அழைத்தச் சென்ற போது பிரின்ஸ் யாதவ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட்டுவிட்டு தப்ப முயன்றுள்ளார். ஆனால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டு பிரின்ஸ் யாதவை பிடித்துள்ளனர். போலீசார் சுட்டதில் கொலையாளிக்கு குண்டடி பட்டுள்ளதாக அசம்கார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா தெரிவித்துள்ளார். ஆராதனாவின் தலை மற்றும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரின்ஸ் யாதவிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெட்டிக்கொலை செய்ய பயன்படுத்தி ஆயுதம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் சர்வேஷ் மற்றம் குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை அசம்கார் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.டெல்லியில் தன் காதலியை கழுத்தை நெறித்துக்கொலை செய்து விட்டு உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜூக்குள் ஒருவர் மறைத்து வைத்திருந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அதே போன்ற  சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: other state
Share123Tweet77Send

மேலும் செய்திகள்

குளித்தலை பகுதியில் 3 பேர் கைது!

இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு மனைவியை கொன்ற கணவர்!

December 5, 2022
மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்!

மகனை கூலிப்படை ஏவி கொன்ற பெற்றோர்!

November 3, 2022
சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

October 27, 2022
ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு!

ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு!

October 14, 2022
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.