இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் அருகே பூலாங்குளம் பகுதியில் உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் சின்னதேவதங்கம் என்ற பெண்ணை அரிவாளால் தாக்கிய சூரவேல் என்பவரை WSI திருமதி.சித்ராதேவி அவர்கள் TNPWH Act 2002-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்