திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற நபரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் உத்தரவின்படி தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் – மன்னார்குடி தாலுக்கா, நெருஞ்சிகுடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் மகாதேவன் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.