திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கிரன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(52) இவர் மது அருந்திவிட்டு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார், மனைவி பணம் தராத விரக்தியில், அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஜெசிபா(36) தான் இதற்கு காரணம் என கருதி தமிழரசன் ஜெசிபாவிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெசிபா அளித்த புகாரின் அடிப்படையில் மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கணேஷ் குமார் அவர்கள் u/s 294(b), 506(ii)IPC r/w 4 of TNPHW Act ன் கீழ் வழக்கு பதிவு தமிழரசனை கைது செய்தார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன் தேசிய பொது செயலாளர் சமூக சேவகர்கள் பிரிவு திருநெல்வேலி