கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த நாகர்கோவில் கிராமத்தில் வசித்து வந்த ஓசி ராஜா என்பவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் விஷம் கொடுத்து பெண் குழந்தையை கொலை செய்ததாக வந்த புகாரை அடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு பாரூர் காவல் நிலைத்தில் சந்தேகப்பட்டதை அடுத்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்து வந்த தகவலை அடுத்து இன்று ஓசி ராஜாவின் தாய் பொட்டி அம்மாள் என்பவரை பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் கைது செய்து சிறையில் அடைத்தார்.