கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் பாதிக்கப்பட்ட மாணவி புகாரின் பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் IPS அவர்கள் பிறப்பித்த உத்தரவின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர். திருமதி. ஜெயசீலி அவர்கள் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை செய்து, சிதம்பரராஜன் 36,என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.